This song is from the film Thangameenkal and was originally performed by Sriram Parthasarathy, composed by Yuvan Shankar Raja and written by lyricist Na. Muthukumar.
The orginal song is a father addressing his daughter.
I have modified this song with ada instead of adi to address my nephew.
I have also added a rough translation of the chorus.
(Aananda yaazhai meeddukirai ada
nengil vannam thiddukirai
anbenum kudaiyai needukirai
athilaayiram mazhaithuli koodukirai.
Iru nenjam inainthu pesida ulagil,
paashaigal ethuvum thevaiyillai
siru pullil urangum paniyil theriyum
malaiyin azhago thaangavillai.
unthan kaikal pidithu pokum vazhi
athu pothavillai innum vendumada.
un mugam paarthal thondruthada
vaanathu nilavum sinnatha
megathai marainthu paarkuthada
unnidam vellicham kedkuthada.
athai kaiyil eduthu aaruthal uraithu
veedukku anuppu nallapadi
intha mannil ithupol yaaruminge
enrum vaazhavillai enruthondruthada)
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடா
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.
இரு நெஞ்சம் இனணந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை.
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்ல
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடா.
உன் முகம் பார்த்தால் தோண்றுதடா
வாணத்து நிலவு சின்னதடா
மேகத்தை மறைந்து பார்க்குதடா
உண்ணிடம் வெளிச்சம் கேட்குதடா
அதை கையில் எடுத்து ஆறுதல் உரைத்து
வீடுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடா
You're strumming the harp of joy,
You're colouring in my heart.
You give me the umbrella of love,
With it the raindrops are united.
For hearts to come and speak together
No languages of the world are needed
In the little grass and the ice
The mountain, the beauty is great.
In the path where I can hold your hand,
It is not enough, I need longer.
On this land it seems like no one else
seems to be living this life.
If you like this, check out my content via the following links:
Buy me a drink at https://ko-fi.com/worldmusicabi/posts