Buy me a Ko-fi




Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts

Tuesday, 26 November 2019

Engirunthalum engalin ithayam - எங்கிருந்தாலும் எங்களின் இதையம்

This video is dedicated to those who have suffered and been affected by the troubles in Sri Lanka. As a woman of Tamil descent I feel pain for my fallen brothers and sisters and this cover represents that.



எங்கிருந்தாலும் எங்களின் இதையம் உங்களுக்காக துடிக்கும்

எங்களின் வாழ்த்து மழைத்துளியாகே உங்களை வந்து நனைக்கும்


சிதரிய உடல்கள் அதை மறந்தோமா
கதறிய குரல்கள் அதை மறந்தோமா
கடலினில் நடந்தோம் அதை மறந்தோமா
சுடலையில் பிறந்தோம் அதை மறந்தோமா

எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க...
நீங்கள் எதைகேட்டாலும் தருவோம் தருவோம் தமிழ் மாணம் சிறக்க...

Monday, 22 April 2019

பூமித்தாயின் குழந்தைகளே Bhoomi Thaayin


Sri Lanka has had a long and recent history of struggles. Many lives have been affected.

This Tamil song was written by Pulavar Sivanathan and is set in Raga Tilang. It has literal and metaphorical imagery that puts the struggles of the people into perspective.

I'm dedicating this video to victims of the Sri Lanka bombings. Check out my blogpost for the lyrics and translations for this song.




Tamil Lyrics with English Translation

பூமித்தாயின் குழந்தைகளே 
தாய் முகம் தேடும் இதயங்களே

The children of Mother Earth.
The hearts that search for their mother's face.

குற்றம் செய்யாமல் தண்டனைப்பெற்றே
கூண்டினில் வாழும் பறவைகளே

The birds that didn't commit a crime are punished by entrapment in a cell.

கற்கையில்லாமல் கண்ணிமை மூடி
இருளில் வாழும் நெஞ்சங்களே
சொற்களில்லாத கவிதைகள்ளாகி
உயிருக்குள் உறங்கும் உணர்வுகளே.

Those who are living in the dark without knowledge of the outer world,
and the emotions that become poems without words.

பெற்றவர் எங்கே? படைத்தவர் எங்கே?
கேள்விகள் பொங்கும் நெஞ்சுக்குள்ளே.
அயலவர் அன்பில் நம்பிக்கை தேடி
அனுதினம் ஏங்கும் பிஞ்சுகளே.

Where are they who gave birth to me and those that created me?
Questions rise in my heart.
Searching for trust in the neighbour's love,
everyday the young yearn.

இயற்கையின் தலைவன் உலகினை படைத்தான்,
அரசியல் மனிதன் நிலங்களை பிரித்தான்.
மயக்கத்தில் உலகை அழித்திடும் மனிதன்
இருப்பதை பகிர்ந்தால் இறைவனும் சிரிப்பான்.

The leader of nature created this world.
Politicians split the lands.
The humans than are giddy wreck this world however
if it is shared, God will smile.



English Transliterated Lyrics

Bhoomi thaayin kuzhanthaikale
thaay mugham thedum ithayangale

kutram seiyaamal thandanai pettre
koondinil vaazhum paravaikale

karkaiyilaamal kann imai moodi
irulil vaazhum nenjangale
sorkalillaatha kavithaikalaaki 
uyirukkul urangum unarvukale

pettravar enge padavar enge
kelvikal pongum nenjukulle
ayalavar anbil nambikkai thedi
anuthinam engum pinchukale

iyarkaiyin thalaivan ulaginai padaithaan
arasiyal manithan nilangalai pirithaan
mayakatthil ulagai azhitthidum manithan
irupathai pakirnthaal iraivanum siripaan