எங்கிருந்தாலும் எங்களின் இதையம் உங்களுக்காக துடிக்கும்
எங்களின் வாழ்த்து மழைத்துளியாகே உங்களை வந்து நனைக்கும்
சிதரிய உடல்கள் அதை மறந்தோமா
கதறிய குரல்கள் அதை மறந்தோமா
கடலினில் நடந்தோம் அதை மறந்தோமா
சுடலையில் பிறந்தோம் அதை மறந்தோமா
எதை மறந்தோம் அண்ணா உங்களை மறக்க...
நீங்கள் எதைகேட்டாலும் தருவோம் தருவோம் தமிழ் மாணம் சிறக்க...
If you like this, check out my content via the following links:
Buy me a drink at https://ko-fi.com/worldmusicabi/posts
No comments:
Post a Comment